First Time 6
- Nanda Kumar
- Dec 22, 2023
- 5 min read

முதல் முறை 6
குடி குடியை கெடுக்கும், குடும்பத்தில் நிம்மதியை கெடுக்கும். அளவோடு இருந்தாள் எதுவும் தப்பில்லை, அது குடிக்கும் சரி நட்பிற்கும் சரி.
முன்கதை.
பெரிய டென்ஷன் குறைய எங்களுள் ஒரு குழப்பமும் வந்தது, அப்போது நாங்கள் என் நண்பனின் வீட்டில் சந்திப்பது என்று முடிவு செய்தோம், அதன்படி அந்த வார இறுதியை நாங்கள் கொண்டாட பாண்டி சென்று சரக்கு வாங்கினோம்.
இனி..
வெள்ளிக்கிழமை மாலை கல்லூரி முடிந்து நேராக நான் நண்பன் வீட்டிற்கு சென்றேன், மற்றவர்கள் பையோடு எனக்கு வீட்டின் அருகே காத்திருக்க, நான் சென்று அவன் புறப்படுவதற்கு உதவி செய்தேன். மாலை 5 மணிக்கே அவர்கள் புறப்பட நான் அவர்களை அழைத்தேன்.
மூவரும் வந்தார்கள், வந்ததும் அவர்கள் பிரெஷ் ஆகா அறைக்குள் செல்ல நான் சென்று பிரிட்ஜில் இருந்து அவன் வாங்கிவைத்திருந்த சிக்கன் எடுத்து அதை மறுபடியும் சூடாக்கினேன்.
அவர்கள் மூவரும் வெளியே வந்தார்கள், ஒரு சின்ன ஷார்ட்ஸ் மற்றும் ஒரு சட்டை அணிந்து, அதில் பிரியா ரொம்ப மோசம், மேல் தொடை முழுவதும் தெரியும் அளவிற்கு ஷார்ட்ஸ் அணிந்திருந்தாள்
“ஹேய் ஸ்வாதி எப்படி உன் கிட்ட ஷார்ட்ஸ்?”
“பிரியா குடுத்த” என்றாள்.
அவள் வந்து கிட்சேனுள் எனக்கு உதவி செய்ய அவளுக்கு நாங்கள் வரும்போது வாங்கிவந்த வெஜ் ஐட்டம்ஸ் சூடுபடுத்தினேன்.
அவள் பின்னே வந்து என்னை அணைத்துக்கொண்டாள் “நந்தா எனக்கு பயமா இருக்கு, இவளுங்க எதோ பிளான் பன்றாங்க, எதுவும் செய்யாம இரு சரியா” என்றாள்.
“என்ன பிளான்”
“நம்மள சூடாக்கி அவங்க குளிர்காய பாக்குறாங்க” என்றாள்.
நான் சிரிக்க, அப்போது “என்னடி இப்போவே ரொமான்ஸ் ஸ்டார்ட் பண்ணியாச்சா?” என்று பிரியா பின்னிருந்து கேட்க, “ஆமாம்” என்று என்னை இன்னும் இறுக்க பிடித்துகொண்டாள்.
நான் சிரிக்க சாப்பாடு எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே ஹாலில் அமர்ந்தோம், நான் வாங்கிவந்த வோட்கா மற்றும் வாட் 69 எடுத்து வந்து வைத்தேன்.
மூவரும் அமைதியாக ஒரு வித பரபரப்புடன் இருந்தார்கள், நான் நான்கு கோப்பையில் ஊற்றி அவர்களுக்கு ஜூஸ் கலந்து எனக்கு தண்ணி ஊற்றி வைக்க, பிரியா முதலில் எடுத்தாள்.
சியர்ஸ் என்று அவள் கோப்பையை காட்ட, நாங்கள் நால்வரும் சியர்ஸ் சொல்லி குடிக்க ஆரம்பித்தோம். நான் பொறுமையாக குடிக்க, ஸ்வாதியும் கொஞ்சமாக குடித்தாள், மற்ற இருவரும் வேகமாக முடித்தார்கள்.
நான் கொஞ்சம் கொஞ்சமாக குடிக்க, “என்னடா இது இப்படி இருக்கு, சரக்கு டேஸ்ட் இப்படியா வெறும் ஜூஸ் டேஸ்ட் தான் தெரியுது” என்றாள்.
“உங்களுக்கு கசப்பா இருக்கக்கூடாதுனு நான் அதிகமா ஊற்றினேன்” என்று சொல்லும்போது ஸ்வாதியும் முடித்தாள்.
மறுபடியும் மூவருக்கும் ஊற்றி இம்முறை ஜூஸ் கொஞ்சமாக சரக்கு அதிகமாக ஊற்றினேன். அவர்கள் சிக்கன் சாப்பிட்டபடி குடிக்க, ஸ்வாதி போதும் என்று நிறுத்த சொன்னாள். “பரவாயில்லை ஸ்வாதி இன்று ஒரு நாள் தான் நாம் நன்றாக என்ஜோய் செய்ய முடியும் அதனால குடி” என்று வறுபுறுத்தி குடிக்க வைத்தார்கள்.
நான் முடித்து இரண்டாம் ரவுண்டு போகும்போது, “பேசாமல் ஏதாவது படம் அல்லது விளையாடலாமே” என்றேன்.
“கார்ட்ஸ் இருக்கா?”
“ம்ம் இருக்கு” என்று உள்ளே சென்று கொண்டுவந்தேன்.
அதற்குள் அவர்கள் அடுத்த ரவுண்டு முடித்திருந்தார்கள். நான் சென்று யூனோ கார்டை நீட்ட, ஸ்வாதி வாங்கி குலுக்கி கார்டு பிரித்து போட்டார்கள், நான் அதற்குள் அடுத்த ரவுண்டு ஊற்றினேன், இம்முறை அவர்கள் சற்று பழகியிருந்ததால் நான் தண்ணீரை ஊற்றி கொடுத்தேன், மூவரும் டிவி பார்த்து கொண்டு விளையாடினோம்.
எனக்கு வலது புறத்தில் ஸ்வாதி, இடது புறத்தில் பிரியா எதிரே ஸ்வர்ணா அமர்ந்திருக்க ஆட்டம் களைகட்டியது, முதலில் நாங்கள் ஸ்வர்ணவை கார்னெர் செய்தோம், இரண்டாம் ஆட்டதோடு பிரியா மாட்டினாள். ஆட்டம் சுவாரசியமாக உள்ளே சென்ற சரக்கு வேறு வேலை செய்ய பெண்கள் தங்கள் அங்கங்களை எனக்கு காட்டியபடி என்னை சூடாக்கினார்கள்.
அப்போது நேரம் 7 ஆகா, ப்ரியாவும் ஸ்வர்ணாவும் சென்று போன் பேச போனார்கள். ஸ்வர்ணா வீட்டில் பிரியா தங்குவதாகவும் பிரியா வீட்டில் ஸ்வர்ணா தங்குவதாக அவரவர் வீட்டில் சொல்லியிருந்ததாள் இப்படி ஒரு ஏற்பாடு, அப்போது நான் மெல்ல ஸ்வாதி தொடைகளை தடவ அவள் தொடைகள் சூடாக இருந்தது.
“சும்மா இருடா” என்று என் கையை தட்டிவிட்டாள், நான் கண்டுக்காமல் நன்றாக தடவ அவள் இப்போது அமைதியாக இருந்தாள், நான் அவர்கள் இல்லை என்கிற தைரியத்தில் அவள் தலையை தூக்கி அவளை முத்தமிட்டேன், இருவரும் முத்தமிட்டு கொண்டு இருக்க நான் அவளை தூக்கி என் மடியில் உட்கார வைத்தேன். போதையின் அடிமையில் இருவரும் அங்கே ஹாலில் வைத்து கொஞ்சிக்கொண்டோம்.
நான் அவள் மார்பை கசக்க அப்போது அவள் என் உதட்டை விட்டு “சும்மா இரு, அவளுங்க வந்தா பிரச்னை” என்றாள்.
“இருடி ரொம்ப காயவிட்டுட்டா, கொஞ்சமா பால் குடிக்கிறேன்” என்று நான் மறுபடியும் அவள் உதட்டை சுவைக்க அவள் இப்போது என் கைகளை விட நான் அவள் மார்பை கசக்கி சட்டையை விலகி அவள் காம்பில் வாய் வைத்து உறிஞ்சினேன், ஒரு மார்பை கசக்கி மற்றொன்றை வாயில் வைத்து சுவைத்தேன், பின் அவள் மார்பை மாறி செய்ய அவள் எனக்கு வழிவிட்டாள்.
நான் அவள் ஷார்ட்ஸ் நாடாவை இழுத்து அவள் புண்டையில் கை வைக்க அது வழக்கத்திற்கு மாறாக இன்னும் ஈரமாக இருந்தது.
“என்னடி இவ்ளோ ஈரமா இருக்கு” என்றேன்.
“எல்லாம் உன்னாலே தாண்ட” என்றாள்.
நான் அவள் புண்டையை தேய்க்க அப்போது என் உதடு அவள் கழுத்தை கவ்வி சுவைக்க, பின்னே இரண்டு பேரும் கதவின் அருகே நின்று எங்களை பார்த்து வாயடைத்து போய் இருந்தார்கள்.
எனக்கு குழப்பமாக இருந்தது, இதை தொடர்வதா அல்லது நிறுத்துவதா என்று.
இருவரும் அவர்கள் எதிரில் நடக்கும் ஒரு லைவ் காட்சியை பார்த்து நிற்க, நான் கையை பின்னே கொண்டு சென்று போங்க என்று விரலால் செய்கை காட்டி கண்களால் கெஞ்சினேன்.
அவர்கள் அமைதியாக நிற்க, நான் என் வேலையை தொடர்ந்தேன், காமம் தலைக்கு ஏறி அவள் உச்சம் அடைந்தாள், என் மடியில் அமர்ந்து எனக்கு இருபுறம் கால்களை போட்டு அமர்ந்திருந்த அவளால் கால்களை நெருக்க முடியவில்லை, அப்படியே துடித்து என் கையை எடுக்க முயன்று அப்படியே முடியாமல் என் கையை அவள் புண்டையில் வைத்து அழுத்தினாள்.
அவள் துடித்து அடங்கி என் உதட்டை சுவைத்தாள் என் தலையை இழுத்து அழுத்தி சுவைக்க இருவரும் அமர்ந்தபடி முத்தமிட்டுக்கொண்டோம்.
பின் அவள் என் தோளில் சாய்ந்தபடி துடித்தாள்.
சில நொடிகள் அசையாமல் அப்படியே இருந்தோம், “அவங்க வந்துடுவாங்க” என்று என்னிடம் இருந்து இறங்கி அவள் ஆடையை சரிசெய்ய அவர்கள் இருவரும் அறைக்குள் சென்றுவிட்டார்கள்.
எழுந்து அவள் சட்டையை இழுத்து சரி செய்து, ஷார்ட்ஸ் இறுக்கிகட்டிக்கொண்டு என் அருகில் அமர்ந்து என் கண்ணத்தில் முத்தமிட்டு என் மீது சாய்ந்துகொண்டாள்.
அப்போது ப்ரியாவும், ஸ்வர்ணாவும் வந்தார்கள். இப்போது அவர்கள் பார்வையில் ஒரு மாற்றம். வந்து இம்முறை ஸ்வர்ணா என் அருகில் அமர்ந்து எனக்கு எதிரில் பிரியா அமர்ந்தாள். ஸ்வாதி சற்று விலகி அமர்ந்து “கார்ட்ஸ் போடு” என்றாள்.
மறுபடியும் ஆட்டம் களைகட்ட, இம்முறை அவர்கள் அமைதியாக ஒரு விளையாடினார்கள், ஸ்வாதி சற்று தைரியம் வந்து என்னை அணைப்பது முத்தம்கொடுப்பது என்று கொஞ்சம் தைரியமாக அதே நேரம் கொஞ்சம் வெறியில் செய்தாள்.
“பேசாம ஏதாவது படம் பார்ப்போமா?” ஸ்வர்ணா கேட்க, நாங்கள் ஒரு கோப்பையில் சரக்கு ஊற்றிக்கொண்டு உள்ளறையில் இருக்கும் டிவியில் படம் பார்க்க போனோம், எல்லாரும் கட்டிலில் ஏறி அமர்ந்து ஏசியை போட்டு கொள்ள, எனக்கு அவர்களுக்கு நடுவே இடம் விட்டிருந்தார்கள், ஸ்வாதி, பிரியா அல்லது ஸ்வாதி ஸ்வர்ணா நடுவே செல்வதா என்று குழப்பம் சரி என்று ஒரு பட டிவிடியை போட்டுவிட்டு விளக்கை அணைத்துவிட்டு நான் சென்று ஸ்வாதி பிரியா நடுவே அமர்ந்தேன்,
இந்த தருணத்திற்கு சரியான படம் என்று எஸ்கோர்ஸிட் என்கிற ஆங்கில பேய் படத்தை போட்டுருந்தேன்
“என்ன படம்டா?” என்று ஸ்வாதி கேட்டாள்.
“ஹேய் இது பேய் படம் தானே” என்று ஸ்வர்ணா சொல்ல
ம்ம் என்றேன்.
“ஐயோ” என்று ஸ்வாதி என் மடியில் ஏறி அமர ஸ்வர்ண வந்து என்னை அணைத்து அமர்ந்துகொண்டாள்.
“இன்னும் பேய் வரல பேய்ங்களா” என்று சிரிக்க
“ஹேய் வேற படம் பாப்போம்: என்று ஸ்வாதி கெஞ்சினாள்.
“இது நல்ல இருக்கும்” என்று நான் அவள் மார்பை பற்றினேன், அவள் என் கையை அவள் மார்போடு சேர்த்து கசக்கினாள். என் இரு கையில் ஸ்வர்ணா ப்ரியாவின் மார்புகள் கசங்க, நான் டிவிடியை ஒட்டி நேராக பேய் காட்டும் காட்சியை ஓட விட்டேன்.
அதை சற்றும் எதிர்பாக்காத அவர்கள் பயத்தில் அலறி என்னை கட்டிபிடித்தனர்.
நான் சிரித்தபடி அவர்கள் அழுத்ததை ரசித்தபடி ஸ்வாதி மார்பை கசக்கிக்கொண்டு சட்டை பட்டனை அவிழ்த்து அவள் மார்பை கசக்கினேன்.
ஆரம்பத்தில் அதை உணராத ஸ்வாதி பின் என் கையை அவள் கையேடு சேர்த்து அழுத்தி சுகம் கண்டாள். நான் பின்னே சாய்ந்தபடி அவள் மார்பை கசக்கி கீழே கையை விட்டு புண்டையை நோண்டினேன். அவள் கால்களை விரித்து எனக்கு வழிவிட நன்றாக நான் விறல் விட்டு ஆட்ட அவள் டிவியில் அந்த பெண் தலையை திருப்பி பேசும்போது இவள் உடல் உதறி உச்சம் அடைந்தாள்.
அவள் தேனை என் விரலில் எடுத்து முகர்ந்து பார்த்து வாயில் வைத்தேன். ஸ்வாதி சோர்வில் அப்படியே சாய்ந்துகொண்டாள்.
------
நால்வரும் படம் பார்ப்பது நடுவே குடிப்பது என்று இருக்க, ஒரு அளவிற்கு மேல் எங்கள் ஆட்டம் எல்லை மீரா தொடங்க, பிரியா போதையில் எழுந்து அடுத்த அறைக்கு படுக்க சென்றாள், ஸ்வர்ணாவும் போக ஸ்வாதி என்னோடு கொஞ்சியபடி இருந்தாள்.
நான் இது தான் சமயம் என்று அவளை புணர மறுபடியும் முயற்சி செய்ய அவள் என்னை விட்டு விலகி அவர்களோடு சென்று படுத்தாள். எனக்கு பெருத்த ஏமாற்றமாக இருக்க அன்றிரவு கை அடித்து தூங்கினேன்.
அடுத்து இரண்டு நாட்கள் இதே போல சென்றது, எவ்வளவு முயற்சித்தும் அவள் உடலுறவை தவிர்த்தாள், அடுத்த நாளில் இருந்து ப்ரியாவும் ஸ்வர்ணாவும் கொஞ்சம் நாங்கள் எல்லை மீறும்போது நடுவே குறுக்கிட்டு எங்களை பிரிப்பது என்று செய்தார்கள்.
“எல்லாம் உன் நல்லதுக்கு தான் சொல்றோம், அப்புறம் பிரச்னை ஆயிடும்” என்று பிரியா சொன்னாள்.
“நீ என்னை கல்யாணம் செய்யும் ஐடியால இருக்கியா இல்லை வெறும் உடம்புக்கு தான் அலையிரிய? எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்” என்று ஸ்வாதி சொன்னதால் நான் வெறும் புற விளையாட்டு மட்டும் விளையாடுவது என்று முடிவு செய்தேன்.
அதன் பிறகு நாங்கள் அடிக்கடி படம் போவது அல்லது யார் வீட்டிலாவது சந்தித்து படிப்பது சில சில்மிஷம் செய்வது என்று இருந்தோம். இவர்கள் இருவரும் நாங்கள் செய்வதை ரசித்தாலும் எங்களை கண்டுகொள்வது இல்லை.
சில நேரம் அவள் எங்களை சீண்டுவதற்கு ஏதாவது சொல்லுவாள், “நல்ல வேலை இன்னும் குழந்தை இல்லை”, “அப்பப்பப்பா இப்போவே இப்படின்னாகல்யாணம் ஆகியிருந்தாள் எங்கள் கதி அவ்ளோதான் போல”, “கொஞ்சமாவது திருமணத்திற்கு விட்டுவையுங்கள்” என்று. சிலது கோவமாக, சிலநேரம் ஜாலியாக.
இப்படி போகையில் தான் என் வாழ்க்கையில் நான்காம் ஆண்டு ஒரு பெரிய இடி விழுந்தது, அப்போது அவள் அக்காவிற்கு திருமணம் நிச்சயம் ஆனது, நிச்சயத்திற்கு வந்த அவர்கள் சித்தப்பா வீட்டார், இவளை பிடித்துப்போக அவரின் மகனுக்கு ஸ்வாதியை கேட்க, இவர்களும் ஒற்றுக்கொண்டார்கள்.
அடுத்த மாதம் வெகு விமர்சையாக திருமணம் நடக்க, நான் யாரையும் சந்திக்க விரும்பாமல் பாட்டில் கையுமாக என் நண்பனின் மேல் வீட்டில் இருக்கும் அவர்களின் இன்னொரு வீட்டில் குடியும் குடுத்தனுமாக போனேன்...
Comments