top of page

First Time 5

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 22, 2023
  • 5 min read

ree

முதல் முறை 5


வணக்கம் நண்பர்களே, நான் முதல் முறை கன்னிகழிந்த கதையை இங்கே எழுத போகிறேன்.


முன்கதை..

எந்த பெண்ணும்/ஆணும் தான் அம்மா/அப்பா ஆகா போகிறான் என்று தெரியவந்தால் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள், கல்யாணம் ஆகியிருந்தால், இல்லையேல் என் நிலைமை தான்...


இனி.


“ஐ லவ் யு நந்தா, நிச்சயம் நம்ம குழந்தையை அழிக்க மாட்டேன்” பை சொல்லிவிட்டு போக நான் குழப்பத்துடன் நின்றேன்.


அவள் சென்ற பாதையை நான் கண்கொட்டமல் பார்த்தபடி நிற்க, அவள் சென்ற பிறகும் அப்படியே வெகு நேரம் அங்கையே நின்றிருந்தேன். நிச்சயம் என்னால் இப்போது கூட வார்த்தைகளால் அப்போது இருந்த என் மனநிலையை கூற இயலவில்லை. குழப்பம், பயம், சந்தோசம் மற்றும் சொல்லமுடியாத நிலை. 


என் போன் அடிக்க நான் தெளிவானேன்.


பிரியா தான் அழைத்திருந்தாள், ‘எங்கே இருக்க’


“இப்போ தான் ஸ்வாதியை இறக்கிவிட்டு அங்கே நிக்குறேன்” என்றேன்.


“சரி நீ பீச்க்கு வா” என்று போனை வைத்தாள்.


நான் சிறிது தயங்கி பின் வண்டியை எடுத்து நாங்கள் வழக்கமாக சந்திக்கும் இடத்திற்கு சென்றேன்.


நான் போய் இறங்க பின்னாடியே அவளும் ஸ்வர்ணாவும் ப்ரியாவின் வண்டியில் வந்தார்கள். அது புதியதாக வாங்கிய வண்டி என்று ஸ்வர்ணா வந்ததும் சொன்னாள், நான் அப்போது ம்ம்ம் என்று மட்டும் சொல்லிவிட்டு அமைதியாக நிற்க.


“ஹேய் ஏன் டென்ஷன் ஆகுற, அதுஎல்லாம் அவள் கர்ப்பமாக வாய்ப்பு இல்லை, இன்னும் முழுசா உள்ளே போகலையாமே நாங்க தான் அன்னிக்கி வந்து பாதில கெடுத்துதோம் போல.” என்று சொல்லி சிரிக்க.


“அவளுக்கு அப்போப்போ டேட் தள்ளிபோகுமாம், கொஞ்சம் உடம்புல வீக்கா இருக்காளா, அதனால கூட இருக்கலாம்” என்று ஸ்வர்ணா சொன்னாள்.


“இது கமோன் ப்ரோப்ளேம் அதனால பயப்படாம இரு, என்ன அதுக்கு முன்னாடி ஒரு இன்சிடென்ட் அதனால கூட…” என்று பிரியா சொல்ல.


“ச்சீ சும்மா இரு அவனே குழம்பி போய் இருக்கான்” என்று ஸ்வர்ணா அவளை தடுக்க.


“ஒரு வேலை அவ கர்ப்பமா இருக்கானா என்ன செய்யலாம்னு இருக்கீங்க?” என்று கேட்டாள்.


“என்ன செய்யிறது அவ கண்டிப்பா கலைக்க கூடாதுனு சொல்லிட்டா, அதனால வீட்ல பேசணும், அதுல நெறைய சட்டசிக்கல் இருக்கே” என்றேன்.


“உங்க வீட்ல என்ன சொல்லுவாங்கனு தெரியல, அவங்க வீட்ல கொஞ்சம் ஆச்சாரம். ஆனா பேசி பாரு” என்று அவள் சொல்ல நான் அமைதியாக இருந்தேன்.


அதன் பிறகு அவர்கள் என்னோடு மற்ற கதைகளை பேசி என் மனதை கொஞ்சம் அந்த டென்ஷனில் இருந்து மாற்ற முயல, நான் முயற்சித்தும் தோற்றுப்போனேன்.


இருட்ட ஆரம்பித்ததும் அவர்களோடு அங்கே இருப்பது அவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அவர்களை அனுப்பிவிட்டு நான் கொஞ்ச நேரம் காத்திருந்தேன், அவர்கள் சென்றதும் எனக்கு போன் செய்ய அங்கிருந்து புறப்பட்டு என் நண்பன் வீட்டிற்கு சென்றேன். அவனுக்கு கொஞ்சம் இல்லை நிறையவே பெண்கள் கூட பழக்கம் உண்டு. வீட்டில் எப்படியும் ஒரு பெட்டி ஆணுறை வைத்திருப்பான், எங்கள் குரூப்பில் அவன் ஒரு பிளேபாய்.


அவன் என்னை வரவேற்க அவன் அம்மாவோடு சில நிமிடம் பேசிவிட்டு அவனை வெளியே கூப்பிட்டேன் பேசவேண்டும் என்று.


அவன் எதோ பிரச்னை என்று புரிந்துகொண்டு, “இரு மச்சி அம்மா கூட கடைக்கு போய்விட்டு வரேன், அதுவரைக்கும் நீ டிவி பாரு” என்றான். நான் அவன் நாயோடு கொஞ்சி கொண்டிருக்கும்போது அவன் அம்மா வந்து 


“ஆமா இதுக்கு மேலையே நீ பேசிவிட்டு வீட்டுக்கு போவ, பேசாம இங்கே ராத்திரி தங்கிடு” என்று அம்மா சொன்னதாள் நானும் சரி என்று அங்கிருக்க முடிவு செய்தேன், அவன் அறைக்குள் சென்று அவன் ஷார்ட்ஸ் எடுத்து அணிந்துகொண்டு போனை சார்ஜில் போட அப்போது அவளிடம் இருந்து நிறைய மெசேஜ் கால் வந்திருந்தது.


வண்டி ஓட்டும்போது வந்ததால் நான் அதை கவனிக்கவேயில்லை.


எல்லாம் அவள் சோகத்தில் புலம்பியபடி எனக்கு மெசேஜ் அனுப்பியிருந்தாள், அம்மா வேறு கேட்டதாக ஏன் இன்னும் துரமாகவில்லை (அப்போது தான் அதன் அர்த்தம் எனக்கு புரிந்தது) டாக்டர் கிட்டே போய் பார், ஒழுங்கா சாப்பிடு அப்படி இப்படி என்று.


“பேசாமல் வீட்டில டெஸ்ட் செய்து பார்க்கும் கருவி இருக்காம் அது வாங்கிக்கொண்டு வா நாளைக்கு நான் டெஸ்ட் செய்து பார்க்கிறேன்” என்று கடைசியாக மெசேஜ் வந்தது.


நான் அவளை அழைத்து இங்கே வந்திருப்பதாக கூற, “சரி அவனிடம் எதுவும் சொல்ல வேண்டாம் எதுவும் என்றாள் பிறகு பேசிக்கொள்ளலாம், பிரியா ஸ்வர்ணா கிட்ட கூட வேற எதுவும் சொல்ல வேண்டாம்” என்று என்னிடம் சொன்னாள்.


நான் யோசிக்கும்போதே அவள் “காலைல சீக்கிரம் பார்க்கணும் அதனால ஒரு 5 மணிக்கு வாங்கிட்டு வா நான் நடைப்பயிற்சி போவது போல வந்து வாங்கிக்கிறேன்” என்றாள்.


நான் சரி என்று போனை வைத்துவிட்டு கடைக்கு சென்று 3 கிட் கேட்டு வாங்கினேன். அதை வாங்குவதற்குள் அப்பப்பா, எதோ கஞ்சா வாங்க சுத்துவது போல பல கடைகளை தேடி சென்று, அங்கே ஆட்கள் இருந்தாள் உள்ளே போகாமல் வாசலில் நின்று தேவுடு காப்பது, பின் அங்கிருந்து வேறு கடைக்கு செல்வது என்று கிட்டத்தட்ட 15 கடை வாசலில் நின்றுவிட்டு கடைசியாக ஒரு கடையில் ஒரு அக்கா மட்டும் இருக்க, வேறு வழியில்லை இந்நேரம் என் நண்பன் வீட்டில் வேறு அவர்கள் கடைக்கு போய்விட்டு வந்திருப்பார்கள், என்னிடம் ஒரு சாவி இருக்கிறது அவர்களிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை, இப்படி ஒரு இக்கட்டானா நேரத்தில் என்ன செய்வது என்று யோசித்து கடைசியில் கடையின் உள்ளே சென்று எல்லாரும் சென்ற பிறகு தயங்கி தயங்கி அவளிடம் சென்று கேட்டேன். அவள் எடுத்து கொடுத்து பில் போட பின் அவள் காலை எழுந்ததும் யூரின் போகும் போது இடை வைத்து சோதனை செய்ய சொல்லு என்று என்னிடம் டிப் வேற சொன்னாள்.


பின் அதை எடுத்து நான் திரும்ப வர என் நண்பன் வீட்டிலும் சரியாக அப்போது தான் வந்தார்கள். நான் கொஞ்சம் அவனிடம் கல்லூரி படிப்பு பற்றி பேச இருவரும் அமர்ந்து கொஞ்சம் வீட்டுவேலைகளை செய்தோம், அப்போது நண்பனின் அம்மா அவர்கள் பெங்களூரு வரை போவதாக கூறினார்கள், இவனும் இருக்க மாட்டான் அதனால் மாலை வந்து அவர்கள் வீட்டில் இருக்கும் நாய்க்கு சாப்பாடு போட்டு விட்டு போக முடியுமா என்று கேட்டார்கள், இதற்கு முன் நானும் இன்னொரு நண்பன் தான் இப்படி பார்த்துக்கொண்டோம், அதனால் நான் சரி என்றேன்.


பாட்டி பெங்களுருவில் இருக்கும் தன் மகன் வீட்டில் இருந்து சென்னை வர இவர்கள் இருவரும் போகிறார்கள். வருடத்தில் 6 மாதம் பையன் வீடு பின் இங்கே மகள் வீடு என்று இருக்கிறாள் அவள். இவன் தான் அவர்களை அழைத்து வருவான், இப்போது அம்மாவும் போகிறார்கள்.


நான் அவனிடம் ஸ்வாதி பற்றி எதுவும் சொல்லவில்லை. எப்போதும் விடிய விடிய பேசும் நான் அன்று சீக்கிரமே தூங்கிவிட்டேன், அவன் வீட்டில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு அவள் இருக்கும் ஏரியா சென்று காத்திருந்தேன், அவள் 5:30 மணிக்கு வந்து என்னிடம் பையை வாங்கிக்கொண்டு கொஞ்ச நேரம் பூங்காவில் சுற்ற நான் சென்று பீச்சில் அமர்ந்திருந்தேன். 


6:30 மணிக்கு எனக்கு மெசேஜ் வந்தது, “ஜாலி நெகடிவ்…” என்று.


அப்படா என்று சந்தோசமாக அங்கிருந்து புறப்பட்டேன், வண்டியை எடுத்து எதோ ஒரு பெரிய தேர்வில் வெற்றி அடைந்தது போல நான் என் வீட்டை நோக்கி போக, கொஞ்ச நேரத்தில் என் போன் அடித்தது.


“எங்கே இருக்க?” டென்ஷனாக கேட்க.


“வீட்டிற்கு போகிறேன்” என்றேன்.


“நீ போய் குளிச்சிட்டு வா, நாம டாக்டர் பாக்க போகணும்” என்றாள்.


“எதுக்கு?”


“பாசிட்டிவ்ன்னு வந்துருக்கு” என்றதும் எனக்கு தூக்கி போட்டது.


“ஹேய் நீ நெகடிவ் சொன்ன” என்றேன்.


“2 ல நெகடிவ் ஒன்னுல பாசிட்டிவ்” என்றாள்.


“எதுக்கு 3 டெஸ்ட் எடுத்த?”


“நீ எதுக்கு 3 வாங்கி தந்த” என்று கேட்க


“ஒரு சேப்டிக்கு” என்றேன்.


“சரி எதுக்கும் பார்ப்போம்னு எடுத்தேன் இப்படி வந்துருக்கு என்ன செய்ய? பேசாம டாக்டர் கிட்டே போய் பார்ப்போம்” என்றாள்.


“சரி வரேன்” என்று மறுபடியும் நான் சோர்வகிப்போய் வீட்டிற்கு சென்றேன்.


அவசரமா குளித்து வண்டியை எடுத்து சென்று அவளை பிக்கப் செய்து பீச் சென்றேன், அங்கே அவள் காமித்தால், ஒன்றில் ஒரு கோடு நல்ல டார்க் நிறத்தில் மற்றொன்று மெல்லிய கோடு.

மற்ற இரண்டில் அது இல்லை.


“காலைல கொஞ்சம் நல்ல தெரிஞ்சிது, இப்போ இல்ல” என்று அவள் அதில் வந்த ஒரு பேப்பரை கொடுக்க அதில் எப்படி டெஸ்ட் எடுப்பது என்ன வரும் போன்றவை எழுதியிருந்தது.


“சரி வா போய் பார்ப்போம்” என்றேன்.


“எனக்கு பயமா இருக்கு” என்றாள்.


“எதுனாலும் சீக்கிரம் முடிவு எடுக்கணும், போய் பார்ப்போம் எதுனாலும் டென்ஷன் இன்னியோடு முடியானும்” என்றேன்.


சரி என்று எங்கே போவது என்று தெரியாமல் சுற்றினோம், கடைசியில் என் நண்பன் வீட்டிற்கு அருகே நேற்று வாங்கிய மருந்து கடை அருகே சென்றோம், அங்கே இருந்த ஒரு கிளினிக் சென்று பார்க்க டாக்டர் இல்லை என்று அந்த பெண் கூறினாள், அவளிடம் விவரத்தை கூற அவள் சிரித்துக்கொண்ட ஒரு டெஸ்ட் எடுத்தாள். அதில் நெகட்டிவ் என்று வந்தது, “உனக்கு அடிக்கடி இது போல தேதி தள்ளிப்போகும்மா?” என்று கேட்க.


இவள் ஆமாம் என்று பயத்தில் கொஞ்சம் உளறினாள்.


“எதுனாலும் 45 நாள் கழித்து தான் தெளிவாக தெரியும், இன்னும் 3 நாள் தானே அப்புறம் வாருங்கள் பார்ப்போம்” என்று அவள் கூறி எங்களை அனுப்பிவிட்டாள்.


--------------------------


இரண்டு நாட்கள் நானும் அவளும் அதிக மனஉளைச்சலுக்கு ஆளானோம் எப்போதும் வார இறுதியில் வெளியே செல்லும் நான், அதுவும் கடந்த ஒரு மாதமாக எல்லா வார இறுதியில் ஸ்வாதியும் நானும் வெளியே சுற்றினோம், வீட்டிலே முடங்கிப்போய் இருந்தோம், இருவரும் டென்ஷனாகவே இருக்க அடுத்த நாள் வகுப்பில் பாடம் கவனிக்க கூட இல்லை, என் நண்பன் என்னை நச்சரித்துக்கொண்டே இருக்க கடைசியில் என் நண்பனிடம் நடந்ததை கூறினேன், “அட பாவி என் கிட்ட சொல்லிருந்தா நான் பாதுகாப்புக்கு தந்துருப்பேன்ல” என்றான்.


“நல்ல சூடான ஐட்டம் சாப்பிட சொல்லு, அன்னாசிப்பழம் மாதிரி, அதுவே வாங்கிக்குடு” என்றான்.


“எதுக்கு” 


“அது சாப்பிட்ட சீக்கிரம் வந்துடும்” என்றான்.


“என்னடா சொல்ற”


“ஆமாம், என்னை நம்பு” என்றான்


அதற்குள் மற்றவர்கள் வர நாங்கள் பேச்சை மாற்றினோம், மதியம் உணவு இடைவெளியில் அவளிடம் கூற. 


“வேணாம், ரொம்ப சூடு” என்று மறுக்க அவளிடம் விவரத்தை கூற அவள் என்னிடம் கோபித்துக்கொண்டு கிளாஸுஸ்ரூம் சென்றுவிட்டாள், நான் கூடவே சென்று அவளிடம் பேசினேன், அவள் குழப்பமாக இருக்க என்னிடம் சரியாக பேசவில்லை.


வகுப்பு ஆரம்பிக்கும்முன் அவள் எழுந்து பையை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள், அவள் சென்றதை நான் கவனிக்கவில்லை, அவளை தேடியபோது என் நண்பன், “என்னடா கிளாஸ் கட் அடிச்சிட்டு போய்ட்டா?” என்றான். மதியம் எங்களுக்கு பெரும்பாலும் வரையும் வேலை தான் இருக்கும், அதனால் நாங்கள் அந்த வகுப்பிற்குள் செல்ல கொஞ்ச நேரத்தில் வந்தாள்.


“வந்துருச்சி” என்று சொல்ல, அப்போது தான் கொஞ்சம் மனது சாந்தம் ஆனது.


அவள் சொல்லும்போதே அந்த இருவரும் வந்து பேசினார்கள், நாங்கள் இப்போது தான் கொஞ்சம் சகஜம் ஆனோம்.


“அடியே முதல போய் டாக்டர் பாரு, உன் உடம்புல பிரச்னை, நீ எல்லாரையும் நல்ல டென்ஷன் ஆகிட்டா” என்று பிரியா சொல்ல,


“ஆமாம் போய் டாக்டர் பாரு அப்புறம் இனி பாதுகாப்ப இருங்க” என்றாள் ஸ்வர்ணா.


நாங்கள் பொறுமையாக இருக்க, “சரி சரி, என்ன பண்றீங்க இந்த வாரம்” என்று கேட்டாள் பிரியா.


“நான் ‘நண்பன் பெயரை சொல்லி’ வீட்டுக்கு போகிறேன், அவங்க வீட்ல யாரும் இருக்க மாட்டாங்க, ரெண்டு நாள் அங்கே இருக்கலாம்னு இருக்கேன்” என்றேன்.


“ஹேய் அப்போ எல்லாரும் போவோம், என்னடி சொல்றிங்க” என்று பிரியா கேட்க.


மூவரும் சரி என்றார்கள்.


“ஹேய் பிரியா பேசாம நாம ரொம்ப நாள் ஆசையை அன்னிக்கி செஞ்சி பார்க்கலாமா?” ஸ்வர்ணா கேட்க, 


பிரியா - “நெறைய இருக்கே அதுல எது… (அவள் காதில் சென்று எதையோ சொல்ல அவள் சிரித்து)”


ஸ்வர்ணா - “அது இல்லைடி, அது முடிஞ்சா பார்ப்போம் நான் சொன்னது இது” என்று தண்ணீர் குடிப்பது போல செய்கை செய்ய எனக்கு புரிந்தது என்னவென்று.


“ஹேய் அது எல்லாம் வேணாம்” என்றாள் ஸ்வாதி.


“ப்ளீஸ் ஸ்வாதி திரும்ப வாய்ப்பு கிடைக்காது அதனால அன்னிக்கி ஒரு நாள் மட்டும்”


“ஓகேவா நந்தா” என்று ஸ்வர்ணா கேட்க நான் ஸ்வாதியை பார்த்தேன், அவள் அமைதியாக இருக்க “சரி” என்றேன்.


“அப்போ நல்லதா வாங்கிட்டு வா” என்றார்கள்.


“இங்கே லோக்கல் எல்லாம் நல்ல இருக்காது சரியா நந்தா?”


“நான் பாத்துக்குறேன்” என்றேன்.


அதன் பிறகு எங்கள் ப்ரோபெஸோர் வந்ததால் பேச்சு நின்றது. 


--------


புதன்கிழமை நான் பாண்டி சென்று கொஞ்சம் சரக்கு வாங்கி என் நண்பன் வீட்டில் வைத்தேன், அவனுக்கு தெரியாது அந்த மூவரும் வருவார்கள் என்று, நானும் அவனும் அடிக்க வாங்கிவைத்திருப்பதாக நினைத்தான். இவர்கள் தங்க எதுவும் சொல்லமாட்டான், ஆனால் தனிமையில் எதுவும் நடக்கும் என்பதால் அவனும் அதில் சேர விரும்புவான் ஆனால் அவன் ஊருக்கு போவதால் நாங்கள் மட்டுமே இருப்போம்.


எனக்கு அப்போது ஸ்வாதி பற்றிய நினைப்பு என்பதால் பிரியா ஸ்வர்ணா என்னோடு தண்ணி அடிப்பது பற்றி நான் பெரியதாக எடுத்துக்கொள்ளவில்லை.


காத்திருந்தேன் வெள்ளிக்கிழமைக்கு….


Recent Posts

See All

Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page