top of page

கல்யாணவீட்டில் 5

  • Writer: Nanda Kumar
    Nanda Kumar
  • Dec 8, 2023
  • 3 min read

ree

ஐந்தாம் பாகம்.


முன்கதை

அத்தையிடம் செய்த சில்மிஷத்தை வைத்து கிருத்திகா பிரெச்சனை பண்ணுவாள் என்று பார்த்தாள் யாரும் பார்க்காதவண்ணம் எங்களை காத்தாள். நன்றாக போனபோது கல்யாணவீட்டில் ஒரு பிரச்னை. மாப்பிளை பொண்ணுக்கு இடையே ஒரு சின்ன கருத்துவேறுபாடு பெரியதா ஆகியது. கல்யாணம் நடக்குமா?


இனி..


இவன் பார்த்து பார்த்து போங்கடா என்று அங்கிருந்து கிளம்பி சென்றுவிட்டான். நானும் கிருத்திகாவும் வண்டியில் பின்னாடியே சென்றோம். வேகமாக வீட்டிற்கு சென்று ஆடையை மாற்றி படுக்க போனான்.


நாங்கள் என்ன செய்வது என்று தெரியாமல் அவன் அருகில் அமர்ந்திருந்தோம். எது பேசினாலும் எங்களை பார்த்து கத்தினான்.


நள்ளிரவு ஆகியது, என் அம்மா அப்பா வந்தார்கள். நான் எழுந்து போய் வீட்டின் பின்னால் சென்று பேசினோம். அந்த பெண் மிகவும் அடம் பிடிக்கிறது யார்சொன்னலும் கேட்க மாட்டேன்னு இருக்கா என்று அம்மா புலம்பினாள்.


எனக்கு தான் தெரியும் என் வேலையை பற்றி. அதை இவனிடம் நான் பல நாட்கள் பகிர்ந்திருக்கிறேன் அதுவும் ஒரு காரணம் இவன் வேலையை வெறுப்பதற்கு. மாமாவிற்கு சொத்திற்கு குறையில்லை, டவுனில் பல வீடு அதுயில்லாமல் சின்னவீடும் இருக்கிறது என்று அப்பா சிரித்துக்கொண்டே சொன்னார். பிறகு இவன் எப்படி வேலைக்கு போவான்?


நாங்கள் பேசிக்கொண்டு இருக்கும்போது மாமா வந்தார் "கல்யாணத்தை நிறுதியாச்சி செண்ப (இன்னொரு சித்தி மகள்) வீட்ல பேசுறோம் அவங்க தயாரா இருக்காங்க ஆனா இவங்க சத்திரத்தை விட்டு போகமாட்டேன்னு சண்டை. என்னால சண்டை போட முடியல அதான் வீட்டுக்கு வந்தேன். மாப்பிள்ளை நீ போய் அவங்கள கிளம்ப சொல்லு. பொண்ணோட நகை புடவை நாம வாங்கி தந்தது அது மறக்காம வாங்கிட்டு வா" என்றார்.


"மாமா மணி?"


"அவன் கிட்டே பேசிட்டேன் மாப்பிள்ளை அவன் சரின்னு சொல்லிட்டான் செண்ப கூட பேச போயிருக்காங்க கூட கிருத்திகா போயிருக்க" என்றார்.


நானும் அம்மாவும் அங்கிருந்து கிளம்பி சத்திரம் சென்றோம். அங்கே பெரிய சண்டை ஓடிக்கொண்டு இருந்தது. அந்த பெண் வாசலில் நின்று என்னை ஏமாடித்தான் என்று அழுது கொண்டிருந்தாள்.


எனக்கு பகிர் என்று இருந்தது, இவளை ஒரு வேலை மேட்டர் முடித்துவிட்டானோ? கண்டிப்பாக முடிச்சிருப்பான் என்னனு சமாளிக்க என்று யோசித்தபடி நான் சென்றேன்.


செம்ம ரகளை, நான் சென்று அமைதியாக நிற்க அத்தை அவர்களோடு விடாமல் சண்டை போட்டு கொண்டு இருந்தாள். ஆனால் அவள் பேசிய பேச்சில் இவன் கை எல்லாம் வைக்கவில்லை என்று புரிந்தது.


அவளுக்கு இவனை விடவும் மனசு இல்லை அதே நேரம் பெங்களூர் கனவை விட்டுதரவும் மனசு இல்லை என்று புரிந்தது.


அத்தை முடிவாக இருந்தாள் நிச்சயம் கல்யாணம் நடக்க கூடாது என்று. ஆனால் அவள் "நீ மனச மாத்திக்கோ அவன் இங்க தொழில் பார்ப்பான் நீ இங்கையே இரு நான் பேசி கல்யாணம் செய்து வைக்கிறேன் இல்லாட்டி புடவை நகை எல்லாத்தையும் வச்சிட்டு கெளம்பிட்டே இரு" என்றால்.


கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை..


அவளின் பெற்றோர் ஓரத்தில் அமர்ந்து அழுதனர். அங்கே இருந்த அனைவரும் அவளை திட்ட எனக்கு ஒரு மாதிரியாக ஆனது. நான் சென்று அவளிடம் வேலையில் நான் படும் அவஸ்தைகளை எடுத்து கூறினேன் அது சுத்தமாக அவள் மண்டையில் ஏறவில்லை. அவள் தோழிகள் அங்கே சந்தோசமாக இருக்கிறார்கள் எனக்கு இங்கே இருக்கணும்னு என்ன தலையெழுத்து, இருக்குற சொத்தை விற்று அங்கே ஒரு வீடு வாங்கி நிம்மதியாக வேலைக்கு போகலாம், இங்க பகல் இரவுன்னு ஓடிட்டே இருக்கணும் அவரை ஒத்துக்க சொல்லுங்க. நீங்க தான் குறுக்கே நிக்குறிங்க அவர் எல்லாத்தையும் விற்றுவிட்டு வர தயார் என்று இவள் பதிலுக்கு அத்தையோடு சண்டை.


நான் பேசியதையும் அவள் எடுத்துக்கொள்வதாக இல்லை. அத்தையை வேறு தரைகுறைவாக பேச அப்போது மணி வேகமாக வந்து அடிக்க வர நாங்கள் தடுத்தோம்.


அவன் திட்டவட்டமாக செண்பவை திருமணம் செய்துகொள்ள போகிறேன் நீ வெளியே போ என்று கத்த என் சித்தப்பா எழுந்து ஒரு அறைவிட்டார் அவர் பெண்ணை. அவள் அதிர்ச்சியாக பார்க்க. அடுத்த 10 நிமிடத்தில் எல்லாரும் களைந்தார்கள்.


விடிந்தது…


முதல் நல்ல நேரத்தை தவறவிட்டு அடுத்த நல்ல நேரத்தில் தான் கல்யாணம் நடக்கும் என்று நான் நினைத்திருந்தேன், அத்தை அதை சொல்லி வருத்தப்பட்டாள் .. ஆனால் எல்லாருடைய முயற்சியால் காலை முதல் நல்ல நேரத்தில் கல்யாணம் நல்ல படியாக முடிந்தது.

இரவு நாங்கள் வற்புறுத்தியதால் பொண்ணும் பையனும் தூங்கினார்கள், மற்ற யாவரும் தூங்காமல் வேலை. நாங்கள் டவுனில் அவர் கடைக்கு சென்று பட்டு புடவையை எடுத்து வந்தோம், அது அக்கா செலெக்ஷன். பின் அவளுக்காக கொஞ்சம் நகை புதுசாக (இன்னொரு மாமா கடை)எடுத்தோம், என்னுடன் அக்கா மற்றும் இரண்டு மாமாக்கள் (கடை ஓனர் அவங்க வராம எப்படி).


மாமா கடையில் வைத்தே ஜாக்கெட் தைக்க அக்கா கூட வந்தாள். நானும் அக்காவும் அவ்ளோ பெரிய கடையில் தனியாக இருவர் மட்டும் இருந்தோம். மாமா இருவரும் பொருட்களை எடுத்துக்கொண்டு கிளம்பி சென்றார்கள். நான் அக்கா ஒரு டிரைவர் மற்றும் கார் அங்கே கடையில். டிரைவர் மேலே வரமாட்டான். அவன் கீழையே கொஞ்ச நேரம் தூங்குகிறேன் வேலை முடிந்ததும் வாருங்கள் போவோம் என்றான். நான் பொருட்களை எடுத்து வண்டியில் ஏற்றி அவர்களை அனுப்பினேன்.


மேலே போகும் முன் கதவை நன்றாக பூட்டி விட்டு போனேன். எனக்குள் ஒரு குழப்பம் அக்காவை அனுபவிப்பதாக இல்லை இன்னொருநாள் பார்த்துக்கொள்வோமா. இதே குழப்பத்தில் நான் மேலே சென்று பார்க்க. அக்கா துப்பட்டாவை (புடவை மாற்றி சுடிக்கு மாறியிருந்தால்) கழட்டி வைத்துவிட்டு துணி தைத்தால். படியில் விளக்கு, அவள் வேலை செய்யும் மெஷின் கிட்ட விளக்கு தவிர மற்றது எல்லாம் அணைக்கப்பட்டு இருந்தது. அவள் வேர்த்து விறுவித்து மெஷினில் ஜாக்கெட் தைத்துக்கொண்டு இருந்தால். நான் அங்கிருந்து பேன் ஒன்றை எடுத்து அவள் அருகில் வைத்து ஆன் செய்தேன். அவள் உதடு பூப்போல மென்மையாக விரிந்தது, “தேங்க்ஸ்” என்றால்.


“ரொம்ப வேர்த்தூருக்கு” என்றேன்.


“தொடைக்க நேரம் இல்லடா. சீக்கிரம் முடிக்கணும்” என்றால். நான் என் வேஷ்டியால் அவள் முகம் கழுத்து என்று துடைத்தேன்.


அவள் எதுவும் சொல்லவில்லை ஆனால் தொடைக்க தொடைக்க அவள் உடல் சூடாகியது, அவள் சுடி மேல் வழியே பார்க்க அவள் மார்பு பிளவில் வேர்வை முத்து போல இருந்தது. நான் தைரியமாக அதை தொடைத்தேன். அவள் சற்று மெஷின் ஓட்டுவதை நிறுத்தினாள்.


நான் நன்றாக அழுத்தி தொடைக்க “கொஞ்சம் இரு முடிச்சிடுறேன் அப்புறம் தொடச்சி விடு” என்றால்.


நான் குனிந்து அவள் கழுத்தில் முத்தமிட்டேன். அவள் உடல் சிலிர்த்தது, அவள் இடுப்பில் கைவைத்து நான் பின்னே இருந்த ஸ்டூலை இழுத்து போட்டு பின்னே அமர்ந்தேன், அவள் கழுத்தை முத்தமிட்டு அவள் முதுகில் முத்தமிட்டு மீசையால் கோலமிட்டேன்.


அவள் உடல் சிலிர்த்தது, அவள் இடுப்பை வருடி கையை மேலே கொண்டுபோய் அவள் மார்பின் அடியில் மெல்ல பற்றினேன். அவள் அப்படியே உறைந்தாள் “ப்ளீஸ் சொன்ன கேளு எல்லாரும் நமக்காக காத்துகிட்டு இருக்காங்க” என்றால் சன்னமாக.


நான் அவள் மார்பில் கை வைத்தேன். அவள் மூச்சை இழுத்து பிடித்து அப்படியே இருந்தால். “சரி நீ பண்ணு நான் வேற எதுவும் செய்யமாட்டேன்.” என்று அப்படியே இருந்தேன்.


சிறிது நேரம் அமைதியாக இருந்தவள் வேகமாக தைக்க ஆரம்பித்தாள். பின் எழுந்து சென்று மற்றவற்றை மாட்ட ஆரம்பித்தாள். பின் புடவைக்கு பார்டர் அடித்து அயன் செய்யும் போதும் கூட என் கை அவள் மார்புமீது இருந்தது.


அவள் அதை எடுக்க எதுவும் முயற்சிக்கவில்லை எதுவும் சொல்லவும் இல்லை. எல்லாம் முடித்து பையில் போட்டாள். போட்டதும் திரும்பி என்னை அணைத்து முத்தமிட்டாள்.


ஐந்தாம் பாகம் முடிந்தது, உங்கள் கருத்துக்களை naan.nandakumar@gmail.com என்கிற முகவரிக்கு மெயில் அல்லது hangoutil பேசலாம். உங்களை பற்றிய ரகசியம் காக்கப்படும்.


தொடரும்...


Comments


Join our mailing list

Thanks for submitting!

  • Facebook Black Round
  • Twitter Black Round

© 2035 by Parenting Blog

Powered and secured by Wix

Inga thaan namma ooru thaan

Tel: ethuku?

bottom of page